உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவது குருத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 5 மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment