நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் அரசு ஊழியர்கள் ஆடைகளை அணிய வேண்டும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு

ஆளுநர், முதல்வரை சந்திக்க செல்லும்போது அரசு அதிகாரி கள் குறிப்பிட்ட ஆடை முறையை அணியும் மரபை பின்பற்றி வரு கின்றனர். இதேபோல், நீதி மன்றம் உள்ளிட்டவற்றிலும் ஆடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment