Saturday, 14 October 2017

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - PAPER - II - Please click here for Awaiting and Absent List for C.V

Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 Certificate Verification - TNTET Paper – II (II Phase) As per the Notification No.1/2017 published on 24.02.2017, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2017 for Paper-II on 30.04.2017 and Provisional result with final answer key was published on 30.06.2017 in the TRB website. The Board had already conducted Certificate Verification for the candidates who have secured minimum eligible marks in Paper II on 24.07.2017 to 28.07.2017. 701 Candidates have absented themselves from the above mentioned certificate verification and 535 candidates have not submitted their B.Ed. mark sheets and B.Ed. Degree certificates due to the non release of 2017 B.Ed. result and non issuance of the certificates by their University. Now the Board has decided to give an one time final opportunity for the absent candidates and release the Certificate Verification list herein. It is also decided to give one final chance to all those candidates who have not submitted their required B.Ed. certificates during the earlier certificate verification process. Candidates are advised to download the Certificate Verification call letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (25.10.2017 to 27.10.2017). No separate intimation will be given. All such candidates are informed that this will be the final chance and no other chance shall be given. Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை – 6 பத்திரிக்கை செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II ல் தேர்ச்சி பெற்ற 18769 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 24.07.2017 முதல் 28.07.2017 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இச்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள இயலாத 701 பணிநாடுநர்கள் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான பி.எட். கல்வியியல் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட். சான்று அளிக்காத 535 பணிநாடுநர்கள் ஆகியோர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்துக்கொள்ளாதவர்கள் மற்றும் பி.எட்., சான்று அளிக்காத பணிநாடுநர்களுக்கு விழுப்புரம் மற்றும் மதுரையில் 25.10.2017 முதல் 27.10.2017 வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கடிதங்கள் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளமான www. trb.tn.nic.in . என்ற முகவரியில் பதிவிறக்கம் செடீநுது கொள்ளலாம். தனியாக அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப் படமாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தினையே எடுத்துவருதல் வேண்டும். மேற்கண்டவாறு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினை உரிய பணிநாடுநர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION - PHASE - II

1 comment:

  1. i have compleated my tet certifigate verification.i am awaiting for my tet certificate. when it will come?

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.