Saturday, 1 July 2017

சென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம்


சென்னை டி.பி.ஐ.யில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இடமாற்றம் | சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் 10 மாடி கட்டிடத்தில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகம் 3-ந் தேதி முதல் நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டிடத்தில் (தரைதளம்) செயல்படும் என்று கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.