Wednesday, 7 June 2017

நீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு

நீட் தேர்வில், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு | நீட் தேர்வில் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.எஸ்.இ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்காக கடந்த மாதம் 7-ந்தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் திருச்சியை சேர்ந்த மாணவி சக்திமலர்கொடி, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபாகிளாட்வின், மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் | DOWNLOAD

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.