Thursday, 11 May 2017

HSC +2 EXAMINATION RESULTS | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்....பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. எனகூறினார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? ...அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன் சீனாவின் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தரப்படும்  படிப்பு முடியும் வரை உதவி செய்து தரப்படும்...விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்...நாங்கள் உங்களை  தொடர்பு கொள்கிறோம். .SPECIAL PACKAGE FOR TEACHER'S CHILD | Alpha Business Studies Pvt Ltd. CLICK HERE

1 comment:

  1. +2 exam dates and application date's send me my email address ayyappaniti261@gmail.com

    ReplyDelete

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.