Friday, 12 May 2017

பிளஸ் 2 பொதுத்தேர்வு - பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்கள்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம். மொழிப்பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. மற்ற பாடங்களின் விபரம்...இயற்பியல் - 187 பேர்வேதியல் - 1123 பேர்உயிரியல் - 221 பேர் தாவரவியல் - 22 பேர்விலங்கியல் - 4 பேர்கணிதம் - 3,656 பேர்புள்ளியல் - 68 பேர்நுண் உயிரியல் - 5 பேர்கம்யூட்டர் சயின்ஸ் - 1,647 பேர்வணிகவியல் - 8,301 பேர்கணக்கு பதிவியல் - 5,597 பேர்வணிக கணிதம் - 2,551 பேர்வரலாறு - 336 பேர்பொருளாதாரம் - 1,717

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.