Monday, 8 May 2017

பள்ளிக்கல்வி துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம், 4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி

பள்ளிக்கல்வி துறையில் 14 இணைஇயக்குநர்கள், 25 முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம்,4 பேருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி துறை அதிரடி | 1. லதா, இணை இயக்குனர், மேல்நிலைக்கல்வி- இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராயச்சி நிறுவனம்     2. உஷாராணி, எஸ்.எஸ்.ஏ.,- மெட்ரிகுலேஷன் 3. பாலமுருகன், எஸ்.சி.இ.ஆர்.டி.- எஸ்.எஸ்.ஏ., 4. சேதுராமவர்மா, இணை இயக்குனர், பணியாளர் தொகுதி, பள்ளி கல்வித்துறை- இணை இயக்குனர், மேல்நிலை, தேர்வுத்துறை. 5. உமா, தேர்வுது்துறை- பள்ளி கல்வித்துறை, மேல்நிலைக்கல்வி. 6. சசிகலா, தொடக்க கல்வி இயக்ககம், நிர்வாகப்பிரிவு- தற்போது இதே துறையில் உதவிபெறும் பள்ளிகளுக்கான இணை இயக்குனர். 7. செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரியம் - முறைசாரா கல்வி இயக்குனரகம். 8. சுகன்யா, தொடக்க கல்வி இயக்ககம், உதவி பெறும் பள்ளிகள் - இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம். 9. நாகராஜ முருகன், எஸ்.எஸ்.ஏ., - தொடக்க கல்வித்துறை, நிர்வாகம். 10. ஸ்ரீதேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள்- எஸ்.எஸ்.ஏ., 11. பாஸ்கர சேதுபதி, இணை இயக்குனர், தொழிற்கல்வி, பள்ளி கல்வி இயக்ககம் - பணியாளர் தொகுதி, பள்ளி கல்வி இயக்ககம். 12. செல்வகுமார், முறைசாரா கல்வி இயக்ககம், இணை இயக்குனர், என்.எஸ்.எஸ்., பள்ளி கல்வி இயக்ககம். 13. பொன்னையா, என்.எஸ்.எஸ்.,- எஸ்.எஸ்.ஏ., 14. ஆனந்தி, எஸ்.எஸ்.ஏ., - ஆசிரியர் தேர்வு வாரியம்.. JD TRANSFER | CEO TRANSFER | CEO PROMOTION


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.