Thursday, 27 April 2017

இளநிலை அறிவியல் அலுவலர் , வட்டார சுகாதார புள்ளியியலாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் சான்றிதழ் சரிபார்ப்பு

இளநிலை அறிவியல் அலுவலர் , வட்டார சுகாதார புள்ளியியலாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் சான்றிதழ் சரிபார்ப்பு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கானதேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில்,நேர்காணல் தேர்வு/நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்குதற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.1.    தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் 2. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் 3    ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-III (தொகுதி-IIIA) ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.