Tuesday, 14 February 2017

FIND TEACHER POST | கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது...விரிவான விவரங்கள்..

FIND TEACHER POST
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce  BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது...
வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்?உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா?அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா?ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST  (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com    தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.www.findteacherpost.com க்கு  ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 22 மாதங்களில் 38000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.   
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.
இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளவும்.

ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்.இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.

தற்போதைய காலிபணியிட விவரம்.
DISTRICT
with interview date
NAME OF THE SCHOOL
VACANCY STATUS
CONTACT
LINK
SUBJECT
LEVEL
DESIGNATION
URL – ID
SALARY

Coimbatore
25.2.2017
Shri suka brahma maharishi vidyalaya school
Maths
primary
High schl
Hr.sec

Teacher
5 to 10
5 to 10
10 to 15


English
primary
High schl
Hr.sec

Teacher

5 to 10
5 to 10
10 to 15



Tamil
Primary
Teacher

5 to 10



Science
High schl
Teacher

5 to 10



any subject
K.G.level
Teacher

5 to 10









Erode
19.2.2017
M.A.M. Exel matric.hr.sec.schl
English
Middle
Teacher
10 to 15








Namakkal
21.2.2017
Vethaloga vidyalaya
Tamil
High schl
Teacher
10 to 15


Tamil
Primary
Teacher

5 to 10









Perambalur
14.2.2017
Golden gate mat.hr.sec.shcl
English
Primary
Teacher
10 to 15








Salem
18.2.2017
Sri Vasavi matric schl
Maths
High schl
Teacher
5 to 10








Theni
15.2.2017
Bharathi vidya mandir mat.hr.sec.schl
Tamil
Hr.sec
Teacher
15 to 20


English
Hr.sec
Teacher

15 to 20



Social science
Hr.sec
Teacher

15 to 20



Chemistry
Hr.sec
Teacher

15 to 20



Computer science
Hr.sec
Teacher

15 to 20



Hindi
Hr.sec
Teacher

15 to 20









Tiruppur
28.2.2017

Gnansambandar mat.hr.sec.schl
Physics
Hr.sec
Teacher
10 to 15








Tiruppur
19.2.2017
Veveaham mat.hr.sec.schl
Physics
Hr.sec
Teacher
10 to 15


Chemistry
Hr.sec
Teacher

10 to 15



Botany
Hr.sec
Teacher

10 to 15



Zoology
Hr.sec
Teacher

10 to 15









Coimbatore
5.3.2017
PSGG kanya gurukulam mat.hr.sec.schl (Govt. Aided)
Zoology

Hr.sec
Teacher
As per government norms and condition


Commerce
Hr.sec
Teacher

          ,,



Zoology
High.schl
Teacher

,,



Physics
High.schl
Teacher

,,



Social science
High.schl
Teacher

,,









No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.