Friday, 24 February 2017

தேசிய அளவிலான வீடியோ போட்டியில் சிறந்த வீடியோ போட்டியில் முதல் பத்து இடத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் திலிப்பின் வீடியோவை முதல் மூன்றிடத்தில் வர இமெயில் முகவரி கொண்டு வாக்களிக்கலாம் .அரசு பள்ளியிலிருந்து போட்டியிட்டு முன்னேறி வரும் ஆசிரியர் திலிப்பின் வீடியோவிற்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள்.வாக்களிக்க கடைசி நாள் 26.02.2017


Dear Sir/Madam,

தேசிய அளவிலான வீடியோ போட்டியில் சிறந்த வீடியோ போட்டியில் முதல் பத்து இடத்தில் இடம்பெற்றுள்ள என் வீடியோவை முதல் மூன்றிடத்தில் வர இமெயில் முகவரி கொண்டு வாக்களிக்கலாம் .அரசு பள்ளியிலிருந்து போட்டியிட்டு முன்னேறி வரும் என் வீடியோவிற்கு வாக்களித்து வெற்றிப்பெறச் செய்யுங்கள்.
வாக்களிக்க கடைசி நாள் 26.02.2017
எனக்காக உங்கள் 5 நிமிடத்தை ஒதுக்குங்கள்
தேசிய அளவிலான வீடியோ போட்டியில் சிறந்த பத்திடத்தில் சமச்சீர் பாடபுத்தகத்திற்காக நான் தயாரித்த வீடியோ இடம் பிடித்துள்ளது. இனி அடுத்துகட்ட தேர்வு வாக்குகள் அடிப்படையில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
1. New user register. தேர்வு செய்து உங்கள் email ID பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஆக்டிவேஷன் மெயில் வரும்
2.activate link கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர், நீங்கள் விரும்பிய பாஸ்வோர்ட் தந்து உள்ளே நுழையவும்
3. இரண்டாவதாக உள்ள என்னுடைய செல் தலைப்பு வீடியோவிற்கு கீழ் உள்ள வாக்களிக்கவும் என்னும் பொத்தானை அழுத்தவும்.
உங்கள் ஒவ்வொரு வாக்கும் என் வெற்றிக்கு துணை நிற்கும்.
Happy to share with all my friends and relatives
My teaching video titled " CELL" has been selected among the top 10 videos at National Level.
To win in this contest I need all your votes. Kindly vote to my video and help me to win in this contest. Please tell your friends also to vote for me.
How to vote?
Simple steps

Simple steps to vote
1.click 
http://www.ictacademy.in/digig uru/PollingLogin.aspx
2.Enter your email ID in "New users register" 
3.Open your email ID and open mail received from ICTACT
click account activation
4.give any user name ,mobile number and password 
5.Enter vote to my video titled "CELL" DHILIP S code DG5841

Voting procedure Video Tamil
Voting procedure Video ENGLISH

KINDLY VOTE FOR ME.SPEND 5 MINUTES FOR ME. 
உங்கள் நேரத்தில் 5 நிமிடத்தை அரசு பள்ளியில் பணியாற்றி மாணவர்களை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்நச் செய்து கிராமப்புற மாணவர்களை முன்னேற்றி வரும் ஆசிரியர் திலிப்பின் செல் வீடியோ தேசிய அளவில் சிறந்த பத்தில் இடம்பிடித்துள்ளது.முதல் மூன்றில் இடம்பிடிக்க நாம் ஆன்லைனில் வாக்களித்து வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்க http://www.ictacademy.in/digiguru/PollingLogin.aspx மேலே உள்ள லிங்கை கிளிக் செய்க 
1. New user register. தேர்வு செய்து உங்கள் email ID பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஆக்டிவேஷன் மெயில் வரும் 
2.account activation நீல link கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர், நீங்கள் விரும்பிய பாஸ்வோர்ட் தந்து உள்ளே நுழையவும் 
3. இரண்டாவதாக உள்ள Dhilip S என்னுடைய DG5841 செல் தலைப்பு வீடியோவிற்கு கீழ் உள்ள வாக்களிக்கவும் என்னும் பொத்தானை அழுத்தவும். வலது இரண்டாவது தள்ளி வாக்களிக்கவும் உங்கள் ஒவ்வொரு வாக்கும் என் வெற்றிக்கு துணை நிற்கும்.
S.DHILIP.,M.A.,M.Phil.,M.Ed., IPICT.,PGDCA.,PGDEA
English Graduate Teacher.,
Government Higher secondary School,
Sathiyamangalam-604153
Tamil Nadu., India
cell : 9443454104

No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.