Saturday, 30 April 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு.
மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.

மாநில தேர்வுக்கு தடை; மாணவர்கள் அச்சம்.
தேர்தல் தேதி அறிவிச்சா,புதுத்திட்டம் எதுவும் அறிவிக்க வேண்டாம்னு தான சொன்னாங்க,ஆனா பள்ளிக்கு போகவேஆப்புவைச்சுட்டாங்களே என புலம்புகின்றனர் விளையாட்டு விடுதியில் சேர காத்திருக்கும் மாணவர்கள்.       தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும், 28மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.

ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகஉள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே 31ல் நடந்தது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம், என அறிவிக்கப்பட்டிருந்ததால் 8 லட்சம் பேர்தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒருமாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.

மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு.
அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் போது நுழைவுத்தேர்வு தேதி பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலையில்லா திண்டாட்டம்இந்தியாவில் அதிகரிக்கும்'

வேலையில்லா திண்டாட்டம்இந்தியாவில் அதிகரிக்கும்'
'தற்போது நாட்டில், வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்களில், 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைக்கிறது;
அடுத்த, 35 ஆண்டுகளில், இது மேலும் குறைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டுஅறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

VIT University Entrance Result Published

VIT University Entrance Result Published
விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.
ITEM NO.90 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
BEFORE THE REGISTRAR MR. M V RAMESH
Petition(s) for Special Leave to Appeal (C) No(s).
26256-26257/2015
STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL
EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Petitioner(s)
VERSUS

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திட்டமிட்டப்படி மே 1ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 1-ம் தேதி நடைபெறவிருந்த மருத்துவ நுழைவுத்தேர்வைதள்ளிவைக்க கோரி மத்திய அரசு சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் .
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

நூலகர் பணி சான்றிதழ் சரிபார்க்க 9–ந்தேதி அழைப்பு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
நூலகர் மற்றும் உதவி நூலகர் பணிக்கு 29 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 மற்றும் 2–ந்தேதிகளில் எழுத்து தேர்வை நடத்தியது.நேர்காணலுக்கு தற்காலிகமாக 65 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.

RTE:25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம்.
தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்,அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில்,தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில்,துவக்க வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.

மருத்துவப் படிப்பு: மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.
கோப்புப் படம் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1-ந்தேதி, ஜூலை 24-ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1-ந்தேதி, ஜூலை 24-ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு மே 1-ந்தேதியும், ஜூலை 24-ந்தேதியும் 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்!

கட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்!
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என, சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 April 2016

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததைடுத்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்!

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்!
தமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம் இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்? கல்வித்துறை செயலாளர் முடிவுக்காக காத்திருப்பு

மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்? கல்வித்துறை செயலாளர் முடிவுக்காக காத்திருப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  மே 9ம் தேதி  வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து  வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 1ம் தேதி  முடிந்தன. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 23ம் தேதி வரை நடந்தது. சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள  டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த  தேர்வின் முடிவுகள் மே 2வது வாரத்தில் வெளியிட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொம்மலாட்டம் மூலம் கல்வி... அரசுப்பள்ளி ஆசிரியர்

பொம்மலாட்டம் மூலம் கல்வி... அரசுப்பள்ளி ஆசிரியர்
அந்தப் பள்ளியின் சூழலே வித்தியாசமாக இருக்கிறது. அத்தனை உற்சாகமாகப் பள்ளிக்கு வருகிறார்கள் குழந்தைகள். புத்தகம், வகுப்பறை, ஆசிரியர்கள் என எதைப்பற்றிய இருண்மையும் அவர்கள் முகத்தில் இல்லை. ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் குழந்தைகளின் உற்சாகமும், குதூகலமும் கூடுகிறது. மாலையில் பிரிவுத்துயரோடு பள்ளியில் இருந்து விடைபெறுகிறார்கள்.ஈரோட்டையொட்டியிருக்கும் நாதகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் இந்த அதிசயம். தனியார் பள்ளி மோகத்தில் இருந்து பெற்றோரின் மனம் மீட்டு, பள்ளி, வகுப்பறைச் சூழலை மாற்றி, கற்றலை இனிமையாக்கி பெரும் மாற்றத்தை விதைத்திருக்கிறார் இப்பள்ளி யின் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி. குழந்தைகள் "பொம்மலாட்ட சார்" என்று இவரை அன்பொழுக அழைக்கிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....!!

நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள விஎன்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2 ஆண்டு படிப்பான இதில் சேர்வதற்கு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!

ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!
ஹைதராபாதிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் இன்ஸ்டிடியூட்டில் மூத்த நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாகவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்கலை அனுப்பவேண்டும். ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெர்றிருக்கவேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நைனிடால் வங்கியில் பணியிடங்கள் காலி....!!

நைனிடால் வங்கியில் பணியிடங்கள் காலி....!!
தி நைனிடால் வங்கியில் 100 மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மொத்தம் 100 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.உட்பட 1079 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிக்கை

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.உட்பட 1079 பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி அறிவிக்கை
ஆக.7-ல் முதல்நிலைத் தேர்வு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 24 விதமான பதவி களுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வரு கிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு (எழுத்து மற்றும் நேர்காணல்) என 2 நிலைகளைக் கொண்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
"தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விரைவில் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர்

விரைவில் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர்
கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!
மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மே மாதம்சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் கலந்தாய்வை தள்ளி போடக்கூடாது;ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

மே மாதம்சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் கலந்தாய்வை தள்ளி போடக்கூடாது;ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது.அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.இம்மாத இறுதிக்குள், இடமாறுதலுக்கான விண்ணப்பம் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும். அதன்பின், பணிமூப்பு அடிப்படையில் மாறுதலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100

ஜே.இ.இ., 'ரிசல்ட்' வெளியீடுகுறைந்தபட்ச 'கட் ஆப்' 100
உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற வற்றில் பி.இ., -பி.டெக்., படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது. குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்தநுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு?

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு?
மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்துவதற்கான கால அட்டவணையை, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை விதித்து, 2013ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது தேர்வு முடிவில் பயமா?'104'ல் சிறப்பு ஆலோசனை

பொது தேர்வு முடிவில் பயமா?'104'ல் சிறப்பு ஆலோசனை
அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், அச்சமின்றி தேர்வு முடிவுகளைஎதிர்கொள்ளும் வகையில், இன்று முதல், '104' சேவையில், சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து '104' சேவை மைய, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்

746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்
தமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம் இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது.இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.மே, 31ல்...வழக்கு விசாரணையின் போது, 'போதிய நிலமில்லாத பள்ளிகளுக்கு, மே, 31ல் அங்கீகாரம் முடிகிறது;
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பு.

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பு.
தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய, அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, வேலை அளிப்போர் அமைப்புகளுடன், தொழிலாளர்கமிஷனர் அமுதா, கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள் ஆன்-லைனில் விண்ணப்பம் வினியோகம்.

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள் ஆன்-லைனில் விண்ணப்பம் வினியோகம்.
ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 75 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, அனஸ்தீசியா, கார்டியாக் லேபரேட்டரி டெக்னாலஜி, டயாலிஸ் டெக்னாலாஜி, ரேடியோ டயாகனைஸ், எம்.எல்.டி., பிளட் பேங்கிங், நியூரோ டெக்னலஜி, நியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலாஜி, ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, பெர்பிஷன் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி உள்ளிட்ட பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகளில் தலா 4 இடங்கள் உள்ளன.நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டுமொத்தமாக 154 இடங்கள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சிவகுப்பு.

டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு இலவச பயிற்சிவகுப்பு.
காரைக்குடி: குருப்-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு முதன்மை எழுத்து தேர்வுவருகிற ஜூலை 29,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதன்மை தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு, அழகப்பா பல்கலை தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSA சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்பு.

SSA சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்பு.
தேனி: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்குழந்தைகள் மொத்தம் 413 பேர் மீட்கப்பட்டு, அவர்களை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தாலுகா அளவில் நடந்த கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.ஏப்.4ல் துவங்கிய இப்பணி 30 வரை நடக்கிறது.இதற்கிடையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோயில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை.

தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை.
"தேர்தல் பணியில், எந்த"கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள், மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் பாடம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்ககல்வி - நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

மே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

மே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது.அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.இம்மாத இறுதிக்குள்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் மே
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்.

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்றுசந்தேகம் கிளப்புகிறார்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்? கல்வித்துறை செயலாளர் முடிவுக்காக காத்திருப்பு

மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்? கல்வித்துறை செயலாளர் முடிவுக்காக காத்திருப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  மே 9ம் தேதி  வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து  வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 1ம் தேதி  முடிந்தன. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 23ம் தேதி வரை நடந்தது. சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள  டேட்டா சென்டரில் மதிப்பெண்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவில் பொதுமக்கள்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? - 8 லட்சம் பேர் பரிதவிப்பு
  8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 April 2016

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட் உத்தரவு .

மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை  தாக்கல் செய்ய சுப்ரிம் கோர்ட்  உத்தரவு .
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை இன்று தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மனு விவரம் நாடு முழுவதும் 2016-17-ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !

பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் !
இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பெரும்பாலான, அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில், 9ம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு, 10ம் வகுப்பு பாடங்களும், 11ம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கு, 12ம் வகுப்புக்குரிய பாடங்களும், சிறப்பு வகுப்புகளாக போதிக்கப்பட்டு வருகின்றன.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், "பள்ளிமுழு ஆண்டு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு முத்திரைத்தாள் அச்சகத்தில் பணி

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு முத்திரைத்தாள் அச்சகத்தில் பணி
கர்நாடகா மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் Bank Note Mill -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்
2.உறை(A)யில் வைத்துஒட்டவும்
3.படிவம்   13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி
வாக்காளர் கையொப்பமிடவும்
4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்கையொப்பம் பெறவும்(உயர்/மேல்நிலை.பள்ளித்தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/------)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அடுத்து என்ன படிக்கலாம் +2 மாணவர்களுக்கு உதவும் அற்புதமான அட்டவணை...

அடுத்து என்ன படிக்கலாம் +2 மாணவர்களுக்கு உதவும் அற்புதமான அட்டவணை...
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாவங்களின் 42 வகை

பாவங்களின் 42 வகை
வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் பணி.

வேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் பணி.
காரைக்குடியில் செயல்பட்டு வரும் Electro Chemical Research மையத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.இ., நுழைவுத்தேர்வு மே 2ம் தேதி முதல் பதிவு.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.
எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான,டான்செட் தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் பயிற்சிக்கு ரூபாய் 150 வழங்கப்பட்டதா ?

தேர்தல் பயிற்சிக்கு ரூபாய் 150 வழங்கப்பட்டதா ?
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க...
v  முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க  வேண்டும் .
v  நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும
v  டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
v  stable பண்ணக்கூடாது.*
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்) TIPS 1
*.வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
*.வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
*.வாக்குசாவடியை சென்றடைந்த உடன் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குபதிவு நடத்ததேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குறுவள மைய பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு பற்றிய RTI தகவல்

குறுவள மைய பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு பற்றிய RTI தகவல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு

எம்.இ.எம்.சி.ஏ.எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜூன் 11-ந்தேதி நுழைவுத்தேர்வு
அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.இ.எம்.டெக்.எம்.சி.ஏ.,எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இந்த வருடம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.