Thursday, 22 December 2016

சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால் டிக்கெட்

சிபிஎஸ்இ 'நெட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தகுதிக்கான சிபிஎஸ்இ 'நெட்' தேர்வு ஜனவரி மாதம் 22-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர் களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) ஆன்லைனில் பதி வேற்றம் செய்யப்படும். விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.




No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.