Monday, 7 November 2016

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது | பெண்   அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களாக அதிகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தபடி அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த புதிய அரசாணை வெளியாகும் முன்பே பிரசவ விடுப்பில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும்.






No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.