Sunday, 18 September 2016

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் குடிமைப் பணிகள் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, நிகழாண்டு குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது.ஆயிரக்கணக்கானோர் எழுதிய இத்தேர்வின் முடிவுகள், யுபிஎஸ்சி இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.


No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.