Thursday, 28 April 2016

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்:இன்று தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்:இன்று தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்
சென்னை:மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வை நடத்த மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு நடத்தும் தேதி குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.